KR Team என்பது Online KalviRadio Team-இன் அடுத்த பரிணாமம் மட்டுமல்ல; நம் குழுவின் அனைத்து கல்விசார் முன்னெடுப்புகளையும் ஒருங்கிணைக்கும் பொதுவான அடையாளமாகும்.
மாணவர்களை தன்னார்வக் கல்விச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதற்காக, ஆசிரியர்களுக்காக ஆசிரியர்களால், சேவை மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சி..
Tr.vanitha - பாரதி நகர்மன்ற நடுநிலைப்பள்ளி காரைக்குடி-சாக்கோட்டை சிவகங்கை மாவட்டம்