Total Pageviews

Followers

T1 - C4 - Tamil - L6. முயல் அரசன்

  
1. வெற்றி என்பதன் எதிர்ச்சொல்.
2. செயல் + ஆக்கம் - சேர்த்து எழுதுக.
3. முயலின் மூதாதையர்களை கொன்று உணவாக்கியது.
4. முயல் என்னவாக ஆசைப்பட்டது?
5. பேசியிருந்தால் - பிரித்து எழுத கிடைப்பது.
6. விடுபட்ட இடங்களை நிரப்புக:- மூ___தை___ர் -
7. ௴தல் என்பதன் பொருள்.
8. விடுபட்ட இடங்களை நிரப்புக:- கு__ __த்தூ__கம் -
9. உயர்ந்த என்பதன் எதிர்ச்சொல்.
10. உலகம் என்பதன் வேறு சொல்.



A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

No comments:

Post a Comment


           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere