Total Pageviews

Followers

T1 - C5 - Science - L3.2 ஆற்றல்

  
1. ஒரு சில பனிக்கட்டி துண்டுகளை ஒரு உலோகத்தின் மீது வைக்கும்போது அந்த உலோகம் குளிர்வடைகிறது: இதற்குகாரணம்.
2. ஒரு பொருள் தனது நிலையை பொறுத்து பெற்றிருக்கும் ஆற்றல் எனப்படும்.
3. அனல் மின்நிலையங்களில் இருந்து பெறப்படும் உற்பத்தி செய்யபயன்படுகிறது.
4. துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டு பெற்றிருக்கும் ஆற்றல் ஆகும்.
5. ஒளியில் காணப்படும் ஆற்றல் வடிவதுகள்.
6. ஓய்வு நிலையில் இருக்கும் பொருள் பெற்றிருக்கும் ஆற்றல் எனப்படும்.
7. சூரிய ஒளி ஆற்றல் உதவியதால் நமது தோல் -ஐ உற்பத்தி செய்கிறது.
8. வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் உள்ள ஆற்றல்.
9. பூமிக்கு அடியில் இருந்து நீரைமேலே கொண்டு வருவதற்கு எந்த ஆற்றல் பயன்படுகிறது?
10. ஆரல் வாய்மொழி கயத்தாறு மற்றும் குடிமங்கலம் போன்ற இடங்களில் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment


           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere