Worksheets for Assignments / Projects
எண்ணும் எழுத்தும்
தொடக்க நிலை மாணவர்களுக்கான Audio & Worksheets தொகுப்புகள் , தினசரி கேட்க செய்து , பலமுறை எழுத பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் மனதில் எழுத்துகள் , சொல்கள் , எண்கள் போன்றவற்றை நிலைப்படுத்த முடியும்
ClickHERE
தொடக்க நிலையிலுள்ள மற்ற வகுப்புகளின் மெல்ல மலரும் மாணவர்களுக்கு இதனை பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் அடைவுகளிலும் முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது.
by Online KalviRadio @ KR-Team
Cell - 7904163487
Any information contact after 6.00p.m