Total Pageviews

Followers

Showing posts with label Term1-Class3-Tamil(HP). Show all posts
Showing posts with label Term1-Class3-Tamil(HP). Show all posts

T1 - C3 - Tamil - L1.தமிழ் அமுது

by A.KarthickRaja SGT 

  
1. செந்தமிழ் - பிரித்து எழுத கிடைப்பது.
2. நித்திலம் என்பதன் பொருள்.
3. போற்றிவைக்க என்பதன் அர்த்தம்.
4. எனை என்ற சொல் குறிப்பது.
5. போதெல்லாம்- பிரித்து எழுதுக.
6. உன்னை+தவிர - சேர்த்து எழுதுக.
7. பழமொழி - பிரித்து எழுதுக.
8. அமுது என்பதன் பொருள்.
9. பொருள் என்பதன் அர்த்தம்.
10. சுரக்கின்ற என்றால் என்ன?
A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

T1 - C3 - Tamil - L2. கண்ணன் செய்த உதவி

  
1. கண்ணன் பள்ளிக்கு புறப்பட்ட நேரம்.
2. வேளை என்பதன் பொருள்.
3. மகிழ்ச்சியடைந்தான் - பிரித்து எழுத கிடைப்பது.
4. ஒளி என்பது எதைக் குறிக்கும்?
5. புதிய சொல் உருவாக்குக "கப்பல்" -
6. விபத்து ஏற்பட்டவுடன் பெரியவர் என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.
7. பிடித்து + கொண்டு சேர்த்து எழுதுக.
8. கதிரவனின் மறுபெயர்.
9. ஓட்டகச்சிவிங்கி மிகவும்.
10. புதிய சொல் உருவாக்குக "மத்தளம்" -
A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

T1 - C3 - Tamil - L3. தனித்திறமை

  
1. தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள்.
2. எனது மாநிலம்.
3. பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல்.
4. வல்லினம் -
5. படைத்தளபதி - பிரித்து எழுதுக.
6. மெல்லினம் -
7. இடையினம் -
8. பணி இச்சொல் உணர்த்தும் பொருள்.
9. ஃ என்பது எழுத்து
10. இரவுக்காவல் அமைச்சர் யார்?








A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere