Total Pageviews

Followers

T1 - C3 - Science - L4.1 அன்றாட வாழ்வில் அறிவியல்

  
1. திரவத்தை வெப்பப்படுத்தும் போது குறிப்பிட்ட வெப்பநிலையில் திரவம் வாயுவாக மாறுவது அப்பொருளின்
2. இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திட உதவுகிறது.
3. சாறு நெஞ்சு எரிச்சலைக் குறைக்கிறது.
4. பெருங்காயம் அதிகரிக்கப் பயன்படுகிறது.
5. பல் வலி நீக்க உதவுகிறது.
6. உணவுப் பொருளை நீருடன் சேர்த்து சமைக்க உதவும் மூடப்பட்ட பாத்திரம்.
7. மஞ்சள் -
8. இஞ்சி -
9. கடினமான நறுமணப் பொருள்களை அரைக்கவும், பழச்சாறு தயாரிக்கவும் பயன்படுவது.
10. திரவப்பொருளை வாயுநிலைக்கு செல்லும் அளவிற்கு வெப்பப்டுத்துவது.
A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

T1 - C3 - Science - L4.2 அன்றாட வாழ்வில் அறிவியல்

  
1. நீரின் கொதிநிலை என்பதைக் கண்டறிதல்.
2. வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுவது.
3. குமட்டல் மற்றும் விக்கலை சரிசெய்ய பூண்டு பயன்படுகிறது. சரியா? தவறா?
4. வெப்பநிலையை அளக்க உதவும் கருவிக்கு என்று பெயர்.
5. நாம் வாழும் உலகத்தை சுற்றியள்ளவைகளை பற்றி படிப்பது.
6. ஆவியாதல் மூலம் குளிர்வித்தல் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுவது.
7. சமைத்த உணவு எளிமையாக செரிமானமடையக் கூடியது.
8. சளி மற்றும் இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி ஆகும்.
9. இட்டலி நீராவி மூலம் சமைக்கப்படுகிறது. சரியா? தவறா?
10. என்ற ஜெர்மன் இயற்பியல் அறிஞர் ஆம் ஆண்டு பாதரச வெப்பமானியைக் கண்டறிந்தார்.

A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere