
Total Pageviews
Followers
Online Test - One Time Registration Form
**********************************************************************
****************************************************
1 or 2 நிமிடங்களில்
கீழே பச்சை நிறத்தில் உங்கள் பள்ளிக்கென RESULT ID உருவாகியிருந்தால் , உங்கள் பள்ளி பதிவுசெய்யப்பட்டது.
Any Doubt
Contact @ after 6PM - 7904163487
கீழே பச்சை நிறத்தில் உங்கள் பள்ளிக்கென RESULT ID உருவாகியிருந்தால் , உங்கள் பள்ளி பதிவுசெய்யப்பட்டது.
Any Doubt
Contact @ after 6PM - 7904163487
WorkSheet PDF Collections for Assignments / Projects
Worksheets for Assignments / Projects
எண்ணும் எழுத்தும்
தொடக்க நிலை மாணவர்களுக்கான Audio & Worksheets தொகுப்புகள் , தினசரி கேட்க செய்து , பலமுறை எழுத பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் மனதில் எழுத்துகள் , சொல்கள் , எண்கள் போன்றவற்றை நிலைப்படுத்த முடியும்
ClickHERE
தொடக்க நிலையிலுள்ள மற்ற வகுப்புகளின் மெல்ல மலரும் மாணவர்களுக்கு இதனை பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் அடைவுகளிலும் முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது.
by Online KalviRadio @ KR-Team
Cell - 7904163487
Any information contact after 6.00p.m
Online KalviRadio High School - 9,10th std
!! மாணவர்களே கேளுங்கள் !! !!-செவி செல்வத்தால் கற்கலாம் வாருங்கள்-!! |
மாணவர்களின் ஒவ்வொரு பாடங்களையும் பகுதி பகுதிகளாக பிரித்து இயன்ற வரை அனைத்து பாடகருத்தையும் உள்ளடக்கியவாறு பல Audio தயார்செய்துள்ளோம். இவற்றை மாணவர்கள் எங்கேயும் , எப்போதும் கேட்கலாம் . இயன்ற நேரங்களில் அறிவை வலுப்படுத்தவும் , வளப்படுத்தவும் பயன்படுத்தலாம்.
புத்தகத்தையும் துணைக்கொள்க
Online கல்வி ரேடியோ எனும் கல்வி வலையொலி
இது ஒரு இணையவழி வலைதள வானொலி.
இது அரசு பள்ளி & அனைத்து பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக , அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டு முயற்சி ஆகும்.
by
KR-Team - 7904163487
_Online KalviRadio_ -வின் முழு TimeTable PDF_
👇👇👇
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
மாவட்டம் வாரியாக குழுக்கள் உள்ளது
Subscribe to:
Posts (Atom)
















