Total Pageviews

Followers

T1 - C3 - Social Science – L2.1 நமது நண்பர்கள்

  
1. நீதிமன்றத்தில் மக்களுக்குச் சரியான தீர்ப்பு வழங்குவார்.
2. இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர்.
3. மின்பழுது செய்பவர், குழாய்களைச் சரிசெய்வார். சரியா? தவயா?
4. மாணவர்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் போதித்து சிறந்த குடிமக்களாகத் திகழ உதவி புரிபவர்கள்.
5. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பார்கள்.
6. நமது அரசியல் அமைப்பின் பாதுகாவலன்.
7. வீடுகள் பாலங்கள் உயரமான கட்டடங்கள் போன்றவற்றை வடிவமைக்கிறார்.
8. வாகனங்கள் மற்றும் மக்கள் வசதியாக செல்ல சாலைகளை போடுகின்றனர்.
9. தையல்காரர் என்பவர் துணி தைப்பவர். சரியா? தவறா?
10. நமது அரசியலமைப்பின் பாதுகாவலன்.
A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

No comments:

Post a Comment


           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere