Total Pageviews

Followers

T1 - C5 - Science – L4.2 அன்றாட வாழ்வில் அறிவியல்

  
1. சர். சி.வி. ராமன் நோபல் பரிசு பெற்ற ஆண்டு.
2. இந்தியாவின் ஏவுகணை நாயகன் என அழைக்கப்படுபவர்.
3. உயிரியல் கழிவு அல்ல?
4. மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவு.
5. தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படும் நாள்.
6. A.P.J. அப்துல் கலாம் பெற்ற விருது / விருதுகள்.
7. சீனிவாச இராமானுஜன் அவர்களின் துறை மற்றும் பங்களிப்பு.
8. VIBGYOR என்பது முறையே.
9. Dr. A.P.J. அப்துல் கலாம்அவர்களின் துறைமற்றும் சர். சி.வி. ராமன் அவர்களின் பங்களிப்பு முறையே.
10. நோபல் பரிசு பெற்ற இந்தியர்.




No comments:

Post a Comment


           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere