Total Pageviews

Followers

T1 - C5 - Tamil - L2.1 மூதுரை

  
1. உறுமீன் - என்னும் சொல்லின் பொருள்.
2. வெல்ல - என்ற பொருளில் வரும் சொல்.
3. நினைத்தல் என்னும் பொருளில் வரும் சொல்.
4. மூதுரை என்ற நூலை இயற்றியவர்.
5. மடைத்தலை - என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது.
6. என்று + எண்ணி இச்சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது.
7. அடக்கம் என்பதன் பொருள்.
8. அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல்.
9. மூதுரை என்பது முதுமையான கொண்டது.
10. பெரிய மீன்கள் வரும் வரை காத்திருப்பது எது?

A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

No comments:

Post a Comment


           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere