Total Pageviews

Followers

பாடப்புத்தகத்திலுள்ள QRCode Videoகளை Download செய்து , videoகளாகவே மாணவர்களுக்கு அனுப்புவது எப்படி?

 


தற்போதைய ஊரடங்கு காலத்தில் , வீட்டிலிருந்தே மாணவர்கள் படிக்க ஏதுவாக பாடப்புத்தக Videoகளை அவர்களுக்கு அனுப்புவதால் , அவர்களின் கற்றலுக்கு பெரிதும் பயன்படும்.

மேலும் DOWNLOAD செய்து சேமித்து வைத்துகொண்டால் பள்ளி நாட்களிலும் , Net பிரச்சனை என்றாலும் சேமித்த videoக்களை மாணவர்களுக்கு காண்பிக்கலாம்.
**********************************
QRCode Videoகளை Download செய்வது எப்படி?
தேவையான APPS
1. Diksha &
2. ES File Explorer

வழிமுறைகள்:
1. தேவையான வகுப்பிற்கான வீடியோக்களை Dikshவில் Download செய்துகொள்ளவும்.
2.பிறகு ES File Explorer ல் Home Pageக்கு செல்லவும்.
3.அதில் new Files என்ற இடத்தில் ஏதேனும் Diksha Files வந்துள்ளதா என பார்க்கவும், இல்லையெனில் Refresh செய்யவும். சிலநேரங்களில் நிச்சயமாக Diksha வில் Downloadசெய்யப்பட்ட வீடியோக்களின் IMAGE File தோன்றும்.
4.அதை Click செய்யவும். தற்போது மேலே Address Bar தோன்றும்.
அதில் Back செல்லவும் .
5. " data > in.gov.diksh.. " - என்று Address Barல் தோன்றும் வரை Back செல்லவும்.
மேலே குறிப்பிட்ட Folder வந்தவுடன். Search Barல் MP4-என்று தேடுக.
6.பிறகு தங்கள் DOWNLOAD செய்த videoக்கள் திரையில் தோன்றும்.
7.அதனை CUT செய்து , உங்களின் mobile Memory Cards ல் Pasteசெய்யவும்.
8. பிறகு தங்களின் மாணவர்களுக்கோ அல்லது பள்ளி குழுவிற்கோ பகிரலாம்.
அசிரியர்களின் கவனத்திற்கு ,
அனைத்து வீடியோக்களையும் அப்படியே பகிராமல் , அவற்றை பாடத்திட்டத்திற்கு தகுந்தாற் போல மாணவர்கள் பயன்படுத்த ஏதுவாக ஒவ்வொன்றாக அவர்களுக்கோ அல்லது பள்ளி Whatsapp Groupகளிலோ பகிருங்கள்.
நன்றி.
உதவிக்கு
7904163487
(நான் என் வகுப்பிற்கான (4th std) வீடியோக்களை தொகுத்துள்ளேன். தேவையெனில் உங்களின் pendriveல் சேமித்து தருகிறேன்.)

1 comment:

  1. Great article by the great author, it is very massive and informative but still preaches the way to sounds like that it has some beautiful thoughts described so I really appreciate this article. Best Upc Barcodes For Amazon service provider

    ReplyDelete


           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere