மாணவர்களின் ஒவ்வொரு பாடங்களையும் பகுதி பகுதிகளாக பிரித்து இயன்ற வரை அனைத்து பாடகருத்தையும் உள்ளடக்கியவாறு பல Audio தயார்செய்துள்ளோம்.
இவற்றை மாணவர்கள் எங்கேயும் , எப்போதும் கேட்கலாம் . இயன்ற நேரங்களில் அறிவை வலுப்படுத்தவும் , வளப்படுத்தவும் பயன்படுத்தலாம்.
புத்தகத்தையும் துணைக்கொள்க
கல்வி ரேடியோ எனும் கல்வி வலையொலி
இது ஒரு இணையவழி வலைதள வானொலி.
இது அரசு பள்ளி & அனைத்து பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக , அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டு முயற்சி ஆகும்.
by - KR-Team - 7904163487
Good effort. God bless you all. It's very useful for me and my children.Thank you
ReplyDelete