Total Pageviews

Followers

NMMS-Playlist

 கற்க எவரும்;எக்குறை நேரினும் நிற்காது கற்க

கற்றலில் கேட்டலும் நன்று.
!! மாணவர்களே கேளுங்கள் !! - !! செவி செல்வத்தால் கற்கலாம் வாருங்கள் !!
 
பாடப்புத்தகத்தை துணைக்கொள்க,
பாடஆசிரியரை தொடர்புக்கொள்க,
கல்வி TV , Online கல்விரேடியோ பயன்படுத்திக்கொள்க,
தடையின்றி கற்றலை தொடர்க.

***************************************


நன்றி.
By KR-Team
Online கல்வி ரேடியோ எனும் கல்வி வலையொலி 
இது ஒரு இணையவழி வலைதள வானொலி.
இது அரசு பள்ளி & அனைத்து பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக , அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டு முயற்சி ஆகும்.

_Online KalviRadio_ -வின் முழு TimeTable PDF_
👇👇👇

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
Update தகவல் பெற Telegram குழுவில் இணையுங்கள்
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
Telegram இல்லையெனில்
உங்களின் whatsapp குழுக்களில் 9342183062 இந்த எண்னை சேர்க்கவும் அல்லது உங்கள் ஒன்றிய அளவில் புதிய Whatsapp குழுவை உருவாக்கி .அதில் உங்கள் பகுதியில் உள்ள ஆசிரிய நண்பர்கள் , உங்கள் மாணவர்கள் என பயனாளர்கள் அனைவரையும்சேர்க்கவும்.அதில் இந்த எண்னையும் 9342183062 இணைக்கவும்.

Any Information - Contact 7904163487 @ after 6PM

3 comments:


           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere