Total Pageviews

Followers

T1 - C3 - Social Science – L2.1 நமது நண்பர்கள்

  
1. நீதிமன்றத்தில் மக்களுக்குச் சரியான தீர்ப்பு வழங்குவார்.
2. இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர்.
3. மின்பழுது செய்பவர், குழாய்களைச் சரிசெய்வார். சரியா? தவயா?
4. மாணவர்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் போதித்து சிறந்த குடிமக்களாகத் திகழ உதவி புரிபவர்கள்.
5. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பார்கள்.
6. நமது அரசியல் அமைப்பின் பாதுகாவலன்.
7. வீடுகள் பாலங்கள் உயரமான கட்டடங்கள் போன்றவற்றை வடிவமைக்கிறார்.
8. வாகனங்கள் மற்றும் மக்கள் வசதியாக செல்ல சாலைகளை போடுகின்றனர்.
9. தையல்காரர் என்பவர் துணி தைப்பவர். சரியா? தவறா?
10. நமது அரசியலமைப்பின் பாதுகாவலன்.
A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

T1 - C3 - Social Science – L2.2 நமது நண்பர்கள்

  
1. சாலையில் செல்லும் போது எந்தப் பக்கம் செல்ல வேண்டும்.
2. மருத்துவருக்கு உதவியாக இருந்து நோயாளிகளை அக்கறையுடன் கவனித்துக் கொள்பவர்.
3. தீயணைப்பு வீரர்கள் கவசம் அணிந்திருப்பார்கள்
4. முறையான சிகிச்சை முன் அளிக்கப்படும் உயிர்காக்கும் உதவி.
5. கைமாறு கருதாது பிறருக்கு உதவி செய்பவர்களின் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு.
6. வீடுகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றை வடிவமைப்பாளர்.
7. நோயாளிகளுக்கு ஊசிப் போடுதல் -
8. நமக்கு உணவு உற்பத்தி செய்பவர்கள்.
9. மக்களைப் பாதுகாப்பவர்கள், மக்கள் விதி முறைகளை பின்பற்றுகிறார்கள் என உறுதிப்படுத்துபவர்கள் யார்?
10. நம் நாட்டையும் மக்களையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றவர்கள்.

A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere