Total Pageviews

Followers

T1 - C5 - Tamil - L1.3 என்ன சத்தம்

  
1. அம்பு பட்டுக் நரி ஊளையிட்டுக் கொண்டே ஓடி விட்டது.
2. செழியன் தன் உடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றான்.
3. மரத்தின் மேலிருந்த ஓசை செழியனுக்க்கு எரிச்சலாக இருந்த்து.
4. எந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் காடே பரபரப்பாகி விட்டது.
5. ஆடுகளை கொன்று தின்ன புதரில் பதுங்கியிருந்தது.
6. ஆந்தை -
7. தூங்கப் போகும் முன் யார் கதை கூறினார்.
8. பாம்பு தன் புற்றிலிருந்து வெலியே வந்து .
9. ஆடுகளை அடைத்து வைக்கும் இடம்.
10. துள்ளியெழுந்து - பிரித்து எழுத கிடைப்பது.
A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

T1 - C5 - Tamil - L1.4 மரபுச்சொற்கள்

  
1. தாவரத்தின் உறுப்புப்பெயரை எழுதுக: தென்னை -
2. ஒலி மரபுப்பெயரை எழுதுக: குரங்கு -
3. இளமைப்பெயரை எழுதுக: கிரிப் -
4. வினை மரபுச்சொல்லை எழுதுக: மாத்திரை -
5. தாவரத்தின் உறுப்புப்பெயரை எழுதுக: வெள்ளரி -
6. ஒலி மரபுப்பெயரை எழுதுக: நாய் -
7. கரையானின் இருப்பிடப்பெயரை எழுதுக:
8. வினை மரபுச்சொல்லை எழுதுக: ஆடை -
9. கூடை -
10. கேழ்வரகு -

A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

T1 - C5 - Tamil - L2.1 மூதுரை

  
1. உறுமீன் - என்னும் சொல்லின் பொருள்.
2. வெல்ல - என்ற பொருளில் வரும் சொல்.
3. நினைத்தல் என்னும் பொருளில் வரும் சொல்.
4. மூதுரை என்ற நூலை இயற்றியவர்.
5. மடைத்தலை - என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது.
6. என்று + எண்ணி இச்சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது.
7. அடக்கம் என்பதன் பொருள்.
8. அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல்.
9. மூதுரை என்பது முதுமையான கொண்டது.
10. பெரிய மீன்கள் வரும் வரை காத்திருப்பது எது?

A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere