Total Pageviews

Followers

T1 - C4 - Tamil - L3. ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

  
1. "நாளைக்கு நான் பறவையோடு வருகிறேன்." - இந்தக் கூற்று யார் கூறியது?
2. சொல்லின் இடையில் ஓர் எழுத்தை நீக்கி புதிய சொல்லை உருவாக்குக:- வரிசை -
3. தெனாலிராமன் செய்த பணி.
4. அரசவை என்பது.
5. விகடகவி என்பதன் பொருள்.
6. முறை மாறியுள்ள எழுத்துக்களை மாற்றி சரியான சொல்லை எழுதுக:- அ வு றி க் ர் கூ மை -
7. சொல்லின் இடையில் ஓர் எழுத்தை நீக்கி புதிய சொல்லை உருவாக்குக:- கவிதை -
8. பறவை எத்தனை இறக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என விஜயவர்த்தனர் கூறினார்?
9. விரைவாக - இச்சொல்லின் எதிர்ச்சொல்.
10. நான் தெனாலிராமனைச் சோதிக்கலாமா? - இந்தக் கூற்று யார் கூறியது?
A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

No comments:

Post a Comment


           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere