Total Pageviews

Followers

T1 - C4 - Tamil - L4. முனைப்பாரி - பாடல்

  
1. வாங்கியாந்த - இச்சொல்லின் எழுத்து வழக்குச் சொல்.
2. தையலர் என்பதன் பொருள்.
3. நவதானியம் எது?
4. மாட்டெரு - இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது.
5. ஓடும் பிள்ளை - முதலெழுத்து ஒன்றாக அமைந்த சொல்.
6. சோள + தட்டு இச்சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது.
7. உயர்ந்த என்ற பொருளில் அமைந்துள்ள சொல்.
8. செவ்வாய்க்கிழமை - இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது.
9. நவதானியங்கள் வைக்கப்பட்டுள்ள மண் பாத்திரம்.
10. ஆட்டாந்தொழு என்பது.




A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

No comments:

Post a Comment


           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere