Total Pageviews

Followers

T1 - C3 - Tamil - L8. நூலகம்

  
1. நூலகத்தின் மற்றொரு பெயர்.
2. நூலகத்தில் இடம் பெறாதவை எவை?
3. அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல்.
4. நூல்+அகம் - சேர்த்து எழுதுக.
5. அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள்.
6. நூல்களைச் சேமித்து வைத்திருக்கும் இடம்.
7. தேனருவி - பிரித்து எழுத கிடைப்பது.
8. நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்.
9. நூல்களைப் படிப்பதால் நம் வளர்கிறது.
10. புத்தகத்தை படிப்பதனால் ஏற்படுகிறது.


A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

1 comment:

  1. 4 வது வினா சரிபார்க்க

    ReplyDelete


           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere