Total Pageviews

Followers

T1 - C4 - Social Science – L3.1 நமது நண்பர்கள்

  
1. நகராட்சி என்பது ஓர் அமைப்பு.
2. தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி எனப்படுகிறது.
3. ஒவ்வொரு நகராட்சிகளும் சுமார் வார்டுகள் உள்ளன.
4. அசோக் மேத்தா குழு அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சரியா? தவறா?
5. தமிழ்நாட்டில் நகராட்சிகள் உள்ளன.
6. பல்வந்த்ராய் மேத்தா குழு அறிக்கையின்படி இந்தியாவில் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
7. நகராட்சியின் தலைவர் என்று அழைக்கப்படுகிறார்.
8. 5000 மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டது பேரூராட்சி. சரியா? தவறா?
9. நகராட்சியின் தலைவர் மற்றும் மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர்.
10. மாநகராட்சியின் தலைவர் என்று அழைக்கப்படுகிறார்.







A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

No comments:

Post a Comment


           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere